tiruppur அரசு தொடக்கப்பள்ளியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை நமது நிருபர் ஜூன் 3, 2019 அவிநாசி அடுத்த சின்ன கானூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.